நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த […]
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.இதில், தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் பதிவு […]
JEE முதன்மை முடிவு 2021-க்கான முடிவுகள் இன்று வெளியீடு. JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டது. கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) அமர்வு-4, தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. JEE மேம்பட்ட 2021 பதிவு திங்களன்று (செப்டம்பர் 13, 2021) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தகுதி […]
மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மருத்துப்படிப்புக்கு ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது என்றும், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது. இதனை மருத்துவ கல்வி அலுவலகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இது அமலுக்கு வராத நிலையில், வழக்கமான முறையிலேயே தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தேர்வுகள் முகமை இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில், […]
நீட், ஜேஇஇ தேர்வுகள் குறித்த தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என தேசிய தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாணவர்கள் தங்களது படிப்புகளை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், அடுத்தமாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்பொழுது ஜேஇஇ தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. அண்மையில், இது குறித்து ஒரு அறிக்கை ஒன்று வெளியானது அதன் படி, ஜேஇஇ தேர்வு செப்டம்பர் […]
2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் .2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்காக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மார்ச் 27-ஆம் தேதி […]