Tag: National Stock Exchange

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு – முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கைது!

தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது,இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும்,சாமியார் ஆலோசனைப்படி முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் […]

#CBI 4 Min Read
Default Image

#Breaking:சற்று முன்…தேசிய பங்குச்சந்தை முறைகேடு – ஆனந்த் சுப்பிரமணியம் கைது?..!

பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் செயலாக்க அதிகாரிஆனந்த் சுப்பிரமணியயத்தை சிபிஐ கைது செய்துள்ளதாக தகவல். கடந்த 2013-ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில்,என்.எஸ்.இ.யில் நடக்கும் முறைகேடுகள் (கோ லோகேஷன் முறைகேடு) பற்றி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால்,எந்த முறைகேடும் நடக்கவில்லை என என்.எஸ்.இ. விளக்கம் கொடுத்தது.இதனால், அழுத்தம் அதிகரிக்கவே என்.எஸ்.இ.யின் தொழில்நுட்ப குழு, கார்ப்பரேட் கவர்னன்ஸ் என அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,ஆனந்த் […]

Anand Subramaniam 4 Min Read
Default Image