Tag: National Panchayati Raj Day

ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் கொண்டாடவும்,நாடு முழுவதும் கிராம சபைகளில் உரையாற்றவும் இன்று ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டம் பாலி பஞ்சாயத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,காஷ்மீரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். Jammu | PM Narendra Modi also launches the ‘Amrit Sarovar Mission’ & transfers the amount of the National Panchayat Award into the bank accounts of the winning […]

#PMModi 6 Min Read
Default Image

பிரதமர் நரேந்திர மோடி இன்று கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன்  உரையாடுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில்,இன்று  தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. எனவே தான் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன்  வீடியோ கான்பரன்சிங் […]

#PMModi 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 24 ) – தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள்

இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் (National Panchayati Raj Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ஆம் நாளன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு தேசிய நாளாகும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவது. மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலிமையானவை. இதன் […]

historytoday 3 Min Read
Default Image