பிரேசில் நாட்டில் உள்ள மிகப் பழைமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தினால் 100 வருடப் பழைமையான வரலாற்று பொருள்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. பிரேசில் பெருமை மற்றும் 200 வருடங்கள் பழைமையான தேசிய அருங்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) உள்ளது. அங்கு ஏற்பட்ட திடீர் தீயினால் அருங்காட்சியகத்தில் பார்வைக்கும்,பாதுக்காத்தும் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீயில் கருகியுள்ளது. இதில் இங்கு இருந்த சுமார் 20 மில்லியன் பொருள்கள் இதில் சேதமாகியுள்ளதாக தெரிகிறது. இந்த தீ விபத்தினால் […]