தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல். தமிழகத்தில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை […]
கேரளாவில் ஹெராயின், துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை. தமிழகத்தில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனையில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு […]
கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் 3.50 கிலோ பறிமுதல். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை மேற்கொண்ட நிலையில், வெள்ளிக்கிழமை விலைமதிப்பற்ற உலோகத்தை கைப்பற்றியது. இந்த தங்கம், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து விமானங்களின் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளிடமிருந்து 3.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க துறை தெரிவித்துள்ளது. இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ .1.60 கோடிக்கும் அதிகமாகும். […]
ஹரியானாவில் கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரியானாவில் உள்ள என்ஐஏ அறையில் ரூ.1.5 கோடி கள்ள நோட்டுகளை திருடியதாக என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.குர்கானில் சமீபத்தில் நடத்திய சோதனையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது என்ஐஏ கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். .