Tag: National Highways Authority of India

தமிழகத்தில் ‘இந்த’ 25 இடங்களில் மட்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.! ஏன் தெரியுமா.?

சென்னை : வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்கிறது. நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்க கட்டணமானது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் சுங்கச் சாவடிகளில் இருந்து வசூல் செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் தவிர்த்து இலகுரக […]

#Chennai 6 Min Read
Tollgate Fees Hike from this September 1st 2024

#Breaking:சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் கட்டணம் இலவசம் -தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு..!

சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் அதிகபட்ச நேரங்களில் கூட ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மிகாமல் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI)வெளியிட்டது.அதன்படி,கடந்த பிப்ரவரியிலிருந்து இருந்து FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டு 100% பணமில்லா டோலிங்காக மாறியுள்ளது. இந்நிலையில்,சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும்,இந்த […]

National Highways Authority of India 4 Min Read
Default Image

புல்லட் ரயில் திட்டம் ! நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க வாய்ப்பு

 ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும்  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத்  தொடங்க உள்ளது. நாட்டின் 7  புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு  கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது.  இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை […]

Bullet train 3 Min Read
Default Image