நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். நேற்று நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில்,சோனியா காந்தி,ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீமா ஆஜராகினார்.அப்பொழுது நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியை குறுக்கு விசாரணையை செய்ய வழக்கறிஞர் சீமாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து சீமா சுவாமியை குறுக்கு விசாரணை செய்தார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது […]