Tag: National Farmers Day

#NationalFarmersDay: உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமை – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

இன்று தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட். விவசாயம் மற்றும் விசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி விவசாயிகளின் பாதுகாவலராக விளங்கிய இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அவர் பிறந்த தினமான டிசம்பர் 23-ம் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது […]

CM MK Stalin 4 Min Read
Default Image