சென்னை: மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 3 குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். சென்னையில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.சில இடங்களில் 20 செ.மீ-க்கும் அதிகமான மழை பதிவானது.இதனால்,பல இடங்களில் சாலைகளிலும்,வீடுகளிலும் மழைநீர் புகுந்து குளம் போல காட்சி அளிக்கிறது.இதனால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,முதல்வர் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து,மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் நடைபெற்று […]
பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர். நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பி உள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. […]
பேரிடர் காலக்கட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிவிரைவாக ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையானது செயல்பட்டு வருகிறது.இப்படைகளில் 12 படைப்பிரிவுகள் என மொத்தம் 13 ஆயிரத்து 800 அதிரடி வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தாய்நாட்டை தற்போது உலுக்கி எடுத்தும் கொலைக்காரக்கொடூரன் கொரோனாவால் நாடு தனிமைப்படுத்தப்படுத்தி நிற்கிறது.தனிமை படுத்தி கொள்வதன் மூலமே இதனை வீரியத்தை குறைக்க முடியும் மேலும் இதன் பாதிப்பு அசுர வேகத்தில் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகிறது.மேலும் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துவருகிறது.144 தடையை மதியுங்கள் […]