தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் தற்பொழுது நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மிக கன மழையும் புயலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரத்தில் பாண்டிச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் […]
தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் அறிக்கை மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்று எம்.பி.ரவிக்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடர்ந்து புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் அவர்கள், தனது ட்விட்டர் […]