டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிரம்மா பற்றியும் பேசினார். அங்கு ஒரு கள மருத்துவமனை அமைத்தல், முக்கியமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் போர்வைகள், கூடாரங்கள், தூக்கப் பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை வழங்குதல் போன்ற இந்தியக் குழுவின் முயற்சிகளைப் […]