Tag: National Crime Records

2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் – தேசிய குற்ற ஆவண காப்பகம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் நிகழ்ந்த குற்ற நிலவரம் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 328 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018, […]

National Crime Records 3 Min Read
Default Image

நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் – 2019 ஆண்டு அறிக்கையை வெளியிட்ட தேசிய குற்றப் பதிவு பணியகம்!

 2019 ஆண்டு நாள் ஒன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவு பணியகம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. வருடம்தோறும் தேசிய குற்றப்பதிவு பணியகம் அந்த ஆண்டில் எவ்வளவு கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளது என்பதை தொகுத்து வழங்குவது வழக்கம். அதன்படி கடந்து 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு 87 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், இது பெண்களுக்கு எதிரான வழக்கில் 7.3% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 4 லட்சத்துக்கும் […]

annual report 4 Min Read
Default Image