Tag: National Commission for Women

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்… கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.!

சென்னை : ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கபட்ட விவகாரம் குறித்து பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பியும், முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுமான ஸ்வாதி மாலிவால் நேற்று முன்தினம் (மே 14) டெல்லியில் உள்ள அரவிந்த கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றபோது, அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு எழுத்துபூர்வமாக புகார் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. […]

#AAP 3 Min Read
Bibhav Kumar - Swati Malival

எனக்கு தமிழ் தெரியாது.! சேரி என்றால் என்ன அர்த்தம்.? குஷ்பூ கேள்வி.!

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பூகம்பமாய் வெடித்து. இதற்கு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநில திரையுலகினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தனர். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூவும் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். குஷ்பூ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் குறித்து பதிவிடுகையில், சேரி பாஷையில் தன்னால் பேச முடியாது என கூறியிருந்தார். இது தான் தற்போது தமிழக […]

Cheri 6 Min Read
NCW Member Khushbu

#BREAKING : விமான பெண் அதிகாரிக்கு வன்கொடுமை…! விமானப்படை தலைமை தளபதிக்கு தேசிய மகளீர் ஆணையம் நோட்டீஸ்…!

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இந்த சோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோவை விமானப்படை பயிற்சி மையத்தில், விமான  அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாததாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமானப்படை மருத்தவ அதிகாரிகள்  உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை முறையை பயன்படுத்தியதாக தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய மகளீர் ஆணையத்தின் தலைவர் ரேகா அவர்கள், கண்டனம் […]

- 3 Min Read
Default Image

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – தேசிய மகளிர் ஆணையம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த  வகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவரான ரேகா சர்மா வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான  குற்றங்களின் […]

crime 3 Min Read
Default Image