உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் என முதலில் 40 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கும் என அரசியல் ஆர்வளர்கள் அச்சம். இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் தற்போது உருவெடுத்துள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடி சீக்கியர்கள் […]
நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இந்த சட்டம் […]
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைவரும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்க்கு ஆதரவு அளித்த சோனியா காந்தியை நாஜியே என குறிப்பிட்டு கடுமையாக சாடல். இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர், பாரதிய ஜனதா கட்சியின் இந்த அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பது இல்லை எனவும் […]
இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டதிருத்தத்திற்க்கு மலேசிய பிரதமரி காட்டமான கருத்து. இந்த மசோதாவிற்க்கு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் […]
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானதால் பதற்றம். இந்தியாவின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை திருத்த மசோதாவிற்க்கு இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த போராட்டங்கள் வண்முறையாக மாறிவரும் நிலயில் காவல்துறையினர் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் முழுகவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில், கர்நாடாக மாநிலம் மங்களூருவில் இந்த சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் மீது […]
தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த, சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசை நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே […]
குடியுரிமை மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இந்த மசோதா சட்டமாக நிறைவேறும் போது தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அங்கு வாழும் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் தவறான செய்திகளும், வதந்தியும் வேகமாக பரப்பப்பட்டு வந்தது. இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள காஞ்பூர் பகுதியில் இன்று பழங்குடியின மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே திடீரென பயங்கர […]
லால் கிருஷ்ண அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்து இந்தியா வந்தவர்கள் தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆக்ரோசமாக பேசியுள்ளார். மாநிலங்களவையில் இன்று அமித் ஷா கடும் விவாதம். மக்களவையில் இன்று மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் கூறியதாவது குடியுரிமை சட்டம் என்பது சிறுபான்மையினருக்கு 0.001% கூட எதிரானது அல்ல.முன்னால் பிரதமர் இந்திரா காந்தி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து […]