அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை. இன்று பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக தான் மாறியுள்ளது. காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், […]