Tag: National Center for Seismology

#EarthQuake:பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவேசி,கோடமோபாகுவில் இருந்து 779 கிமீ தொலைவில் இன்று காலை 6.53 மணியளவில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. அதைப்போல பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தோனேசியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,உயிரிழப்புகள்,பொருட் சேதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. Earthquake of Magnitude:6.0, Occurred on 19-04-2022, […]

#Earthquake 2 Min Read
Default Image

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு..!

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திற்கு தென்கிழக்கே 110 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில்,ஜப்பானிலும்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளிவிலான நிலநடுக்கத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள வானுட்டு தீவுப்பகுதியில்  இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் […]

#Afghanistan 3 Min Read
Default Image

அதிர்ச்சி…பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…20 பேர் பலி;200 பேர் படுகாயம்..!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரத்திலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இதனையடுத்து,நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து […]

#Earthquake 3 Min Read
Default Image