இந்தியாவில் மக்கள் மற்றும் மணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தியனாக பெருமைப்படும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது, இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்தியாவான இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது இத்தினம் உருவான வரலாறு: இந்தியா ஊலக அளவில் தன்னையும் ஓர் அணுசக்தி நாடாக […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க […]
கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் 56 கோடிக்கும் மேற்பட்ட இணையதள இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் 64 சதவீதம் நகர்புறங்களிலும் 36 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளன. இந்தநிலையில் சதவீத அடிப்படையில் கிராமபுற இணைய தள பயன்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. தமிழக கிராமப் புறங்களில் வசிப்போரில் 41 புள்ளி ஒன்பது, எட்டு சதவீதம் மக்கள் இணைய தள சேவையை பயன்படுத்துகின்றனர். இதேபோல் […]
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு உதவியது என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என கோரிக்கையுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை விசாரிக்கும் மூவர் குழுவான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வாலா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஸ்.சி. கர்கோட்டி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கூட்டத்தில் கேட்டனர். இந்த கூட்டத்தில் […]