சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்த வளர்ச்சியாகும். 2023-24 நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.15,71,368 கோடியாக இருந்தது, இது 2024-25 நிதியாண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation) முன்கூட்டிய மதிப்பீடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]
2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த, உழைத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தேசிய செயற்குழுவின் 2வது நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தேசத்தை பா.ஜ.க உச்சத்திற்கு எடுத்து செல்லும் என்றும் மக்களின் நம்பிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இட ஒதுக்கீடு முறை இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும் இட ஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் குறித்து தொண்டர்கள் விளக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். நீதித்துறை நடவடிக்கைகளில் காங்கிரஸ் இடையூறு […]