Tag: nathikalile neeradum sooriyan

சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை.?

சிம்பு நடிக்கவுள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.  நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். […]

Kriti Sanon 4 Min Read
Default Image