Tag: nathan lyon

அஸ்வினை விட நாதன் லியோன் சிறந்தவர் ! இங்கிலாந்து முன்னாள் வீரர் பேச்சு!

சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். மேலும், முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிய போது தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி சரிவிலிருந்தும் மீட்டார். மேலும், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 6-வது சத்தத்தை பூர்த்திச் செய்து சாதனைப் படைத்திருந்தார். அதே போல மறுமுனையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் […]

#Ashwin 6 Min Read
Lyon - Ashwin

NZvsAUS : 217 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா அணி ..! கட்டுப்படுத்துமா நியூஸிலாந்து ..?

NZvsAUS : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ்வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. Read More :- IPL 2024 : ரோஹித் இல்லை, கோலி இல்லை ..! சும்மாவா சொல்ராங்க இவர மிஸ்டர் 360னு ..! இதனால், […]

#NZvsAUS 5 Min Read
Nathan Lyon

ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் 23 வருட சாதனையை முறியடித்த நாதன் லியான்..!

Nathan Lyon: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இருந்த மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் சாதனையை முறியடித்து 7-வது இடத்தைப் பிடித்தார். READ MORE- INDvsENG : 5-வது டெஸ்ட் போட்டிக்கான […]

AUSvsNZ 5 Min Read
Nathan Lyon

டெஸ்ட் போட்டியை 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது- நாதன் லயன்.!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 நாள்களாக குறைப்பது கேலிக்கூத்தானது எனக் கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 5 நாள் போட்டியை வருங்காலத்தில் 4 நாள் கொண்ட போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  (ஐ.சி.சி.)  மாற்ற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த முடிவிற்கு  இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]

#TEST 3 Min Read
Default Image