ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர்”. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், பல சாதனைகளை படைத்தது. உலகம் முழுவதும் 1,800 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்ததுள்ளது. வசூலையும் […]