நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு உடனே பாராட்டிவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டான், ராக்கெட்ரி, இரவின் நிழல் உள்ளிட்ட படங்களை பார்த்து விட்டு ரஜினி பாராட்டி இருந்தார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்துவிட்டு ரஜினி பா.ரஞ்சித்தையும் படத்தையும் பாராட்டியுள்ளார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி காலா என்ற படத்தில் […]