சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என அனைத்தையும் அவர் தெரிவித்திருந்தார். நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் தர முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக தனுஷின் அனுமதிக்காகக் […]
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதையடுத்து சில நாட்களுக்கு அதிலிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாமென நஸ்ரியா கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நஸ்ரியா. திருமணம் ஆகிய பின்பும் சில படங்களில் நடிப்பதுடன் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து படங்கள் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது வெளியூர் செல்லக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை இவர் […]
நடிகை நஸ்ரியா வாங்கியுள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள கார். நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில், நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை நஸ்ரியா கடந்த 2014-ல் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் ரூ.2 கோடி மதிப்புள்ள ‘போர்ஷே 911’ என்ற சொகுசு காரை வாங்கிய நிலையில், அதனை இணையத்திலும் வெளியிட்டனர். இந்நிலையில், பலரும் இதற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், […]
நடிகை நஸ்ரியா பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் பிரபல மலையாள நடிகரான பகத் பசிலை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் தனது திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன் அவ்வளவுதான். இரண்டு வருட இடைவெளியை நான் தீர்மானிக்கவில்லை. நான் ஒரு கதை கேட்கும்போது ஆழமாக யோசிக்க மாட்டேன். இது எனக்கு ஆர்வம் தருமா? தராதா? என்றே […]