Tag: Nasik

பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதல்-வீடியோ..!

கிணற்றில் விழுந்த பூனையும் சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக்கில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பூனையும் சிறுத்தையும் கிணற்றில் விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தெரிவித்த வனப்பாதுகாவலர், பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றில் விழுந்தது. பின்னர் சிறுத்தையை மீட்டு அதனுடைய வாழ்விடத்திற்கு […]

#Maharashtra 2 Min Read
Default Image

நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு..!

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் 30 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த டெல்டா வகை கொரோனா அதி வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு மக்களை பெரிதளவு பாதித்து வந்தது. தற்போது அங்கு நாளுக்கு கொரோனா தொற்று ஐந்தாயிரம் பேருக்கு உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில் நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி நாசிக் […]

#Corona 3 Min Read
Default Image