Tag: Nashik plant

எஞ்சின் கோளாறு; 600 கார்களை திரும்ப பெறும் – மஹிந்திரா நிறுவனம் ..!

நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட 600 டீசல் என்ஜின் கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், என்ஜின் கோளாறு காரணமாக தனது 600 டீசல் கார்களை  திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த வாகனங்கள் ஜூன் 21 முதல் 2021 ஜூலை 2 வரை அதன் நாசிக் ஆலையில் தயாரிக்கப்பட்டதாக மஹிந்திரா நிறுவனம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து,மும்பையைச் சேர்ந்த மஹிந்திரா கார் உற்பத்தியாளர் ஒருவர்,  கார்களில் உள்ள […]

600 diesel engine vehicles 5 Min Read
Default Image