Tag: Naseeruddin Shah

பழம்பெரும் நடிகருக்கு இந்தியாவில் இருக்க பயமுன..!பாகிஸ்தான் செல்லட்டும்..இதோ டிக்கெட்..!! அனுப்பிய பிரபல அமைப்பு..!!

இந்தியாவில் வசிக்க  தயக்கமாக உள்ளதாக கூறிய பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன் ஷாவுக்கு பாகிஸ்தானுக்கான விமான டிக்கெட் எடுத்து உத்தரபிரதேச நவநிர்மான் சேனா அமைப்பு அனுப்பியுள்ளது. பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன் ஷா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் வன்முறையால்  நிகழும் போலீஸ்காரர் கொலையை விட பசுவதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி இது போன்ற சமுதாயத்தில் என்னுடைய  பிள்ளைகளுடன் வசிக்க தயக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உத்தரபிரதேச நவநிர்மான் […]

#Politics 2 Min Read
Default Image