Tag: NASA's Kennedy Space Center

60 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்..!

அமெரிக்காவில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 60 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 4) நள்ளிரவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து,தனது பால்கான் 9 ராக்கெட் மூலம் 34,400 பவுண்டுகள் உள்ள 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்படி,பூமியின் சுற்று வட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்தி விட்டு ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு,அட்லாண்டிக் பெருங்கடலில் சார்லஸ்டனுக்கு கிழக்கே சில […]

60 satellites 3 Min Read
Default Image