நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார்! கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில ஆண்டுகளாக மாபுப் பாஷா உடல் நிலை […]