15,000 மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்து உதவிய 98 வயதான மூதாட்டியான நரசம்மா காலமானார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பவகடா வட்டத்தின் அருகில் கிருஷ்ணாபுரா என்ற கிராமத்தில் 1920-ம் ஆண்டில் பிறந்த சுலாகிட்டி நரசம்மா அந்த பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வந்தார். சுலாகிட்டி நரசம்மா , அவரது பாட்டியிடம் இருந்து பிரசவம் பார்க்கும் முறையை கற்றுக் கொண்டு, அதற்க்கு பின் தனியாக பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். இவருக்கு சுலாகட்டி என்ற பெயர், வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி என்ற பொருள்படுவதால் அதை அவருடைய […]