நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சீனா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் எதிர்த்துப் போராடுவதற்கான முதல் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி சோதனைக்கு சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்தால் ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைக்கழகம் மற்றும் பெய்ஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக உருவாக்கி உள்ளனர். இந்த நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை வருகின்ற நவம்பர் மாதத்தில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கும் […]