ஏற்கனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள், மூக்குவழி தடுப்பு மருந்து செலுத்தத்தேவையில்லை என்று கோவிட் பணிக்குழு தலைவர் கூறியுள்ளார். தற்போது கொரோனா மீண்டும் வேகமாக அண்டைநாடுகளில் பெருக்கெடுத்து வருவதால் இந்தியாவில் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் பாரத் பையோடெக்கின் மூக்குவழி செலுத்தும் இன்கோவக் எனும் தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே மூன்றாவதாக இந்த மூக்குவழி தடுப்பு மருந்தை பூஸ்டர் […]
பாரத் பயோடெக்கின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்தவரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின், மூக்குவழி செலுத்தும்(நாசி) தடுப்பு மருந்து அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும், விலை நிர்ணயம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் பெருகிவரும் நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஆரம்பத்திலேயே அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்தியா முன்னேற்பாடுகள் செய்துவருகிறது. இருப்பினும் ஒமிக்ரானின் துணை வகையான BF.7 ஆல் ஏற்கனவே இந்தியாவில் 3 பேர் […]
இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தனது நாசி தடுப்பூசிக்கான 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு DCGI இன் ஒப்புதலை கடந்த மாதம் கேட்டிருந்தது. பயோடெக் நிறுவனம் ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பு DCGI நிபுணர் குழுவிற்கு நாசி தடுப்பூசி பற்றிய தரவுகளை அனுப்பி இருந்தது. இந்நிலையில், இந்தியாவின் பயோடெக் நிறுவனத்தின் நாசி தடுப்பூசி பரிசோதனைக்கு […]