பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது. நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத வைக்கப்பட்டது. நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 530 அடி அகலம் உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது […]