நிலவின் புதிய படத்தை வெளியிட்ட நாசா.! 2024இல் மனிதர்களை நிலாவுக்கு அனுப்ப திட்டம்.!நாசாவின் ஓரியன் ராக்கெட் தனது முதல் விண்வெளிப்பயணத்தின் போது நிலவின் மிக அருகில் எடுக்கப்பட்ட படத்தை அனுப்பியுள்ளது.