வட கொரிய அதிபருக்கு உயரிய விருது வழங்கிய ரஸ்யா…

உலகின் வல்லரசு நாடுகள் பல இரு அணியாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 75 வது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி ரஷ்யா பெற்ற வெற்றிய நினைவு கூற வெற்றி தினமாக இதை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது. அதாவது, இரண்டாம் உலகப்போர்  1939-ம் ஆண்டு தொடங்கி  1945ஆம் ஆண்டு முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் … Read more