வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ வெள்ளத்தில் அடித்து சென்ற முயலும் வீடியோ வெளியாகியுள்ளது. புதுடெல்லியின் தர்ச்சுலாவில் வெள்ளத்தில் பித்தோராகர் தொகுதி எம்.எல்.ஏ ஹரிஷ் தாமி அவரது கட்சி தொழிலாளர்கள் சிலர் அந்த வெள்ளத்தை இக்கரையில் இருந்து அக்கரைக்கு கடக்கும்போது வெள்ளம் தடம் புரண்டு ஓடும்பொழுது எம்.எல்.ஏ நழுவி விழுந்ததால் ஆற்றில் அடித்து சென்ற முயலும் போது அவரது கட்சி தொழிலாளர்கள் அவரை காப்பாற்றினர். அருகிலுள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர் சென்று கொண்டிருந்தபோது […]