டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தற்பொழுதும் தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார். டெல்லியில் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டமாக மத்திய அரசு விவசாயிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் இன்னும் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் […]
ராகுல் காந்தி பேசுவதை காங்கிரஸ் கட்சியே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும், காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். […]
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும், அதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 40 உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் தலைமையில், விஜயன் பவனில் வைத்து உரையாடல் நடை பெற்றுள்ளது. அதில் உணவு, நுகர்வோர், விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத் […]
கடந்த 5 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இரண்டாவது நாளான அவையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் கிசான் திட்டம் மோசடி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிஸான் திட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான […]
14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரதமர் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக 1.25 லட்சம் கிலோமீட்டர் மீட்டருக்கு 88 கோடி புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் 2024 – 2025-ம் ஆண்டுகளில் முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்க்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அக்டோபர் 31க்குள் பதில் அளித்துவிடுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சிக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நடத்ததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக, உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கேள்வி கேள்வி எழுப்பியதற்கு இந்த பதிலை மத்திய அமைச்சர் தெரிவித்தார். […]