சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறத. இதில் புள்ளி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. இன்று நடைபெறும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆம் டி-20 போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் […]
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்தியா அணியின் பந்துவீச்சை தாங்கமுடியாமல் இங்கிலாந்து அணி, 28 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டி-20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி […]