மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை . இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020″, […]
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரின் பங்கு எப்போதும் நினைவில் இருக்கும் என அஹ்மத் பட்டேல் அவர்கள் குறைத்து பிரதமர் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான அஹ்மத் பட்டேல் அவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு உறுப்புகள் செயலிழந்து மிகவும் மோசமான உடல் நிலையில் இருந்தார். இந்நிலையில் […]
ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல். கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை, மூன்று நாட்கள் பயணமாக தாயலாந்து செல்லவுள்ளார். அங்கு சென்று பல்வேறு மாநாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இவர் நவ.2ம் தேதி முதல் நாள் மிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவுள்ளார். மேலும் குருநானக்கின் 550-வைத்து பிறந்தநாளை முன்னிட்டு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், பிரதமர் நரேந்திரமோடி, திருக்குறளின் தாயமொழிபெயர்ப்பை வெளியிட உள்ளார். பின் தாய்லாந்து பிரதமர் அளிக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்கிறார். இந்த மூன்று நாட்களும் பல மாநாடுகளில் […]
மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என […]