உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையே அணல் பறக்கும் ஆட்டத்தில்.அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்,உலகக்கோப்பையில் பிரான்ஸ் நிகழ்த்திய உற்சாகமான செயல்திறனுக்காக வாழ்த்துக்கள்.அவர்கள் இறுதிப் போட்டிக்கு செல்லும் வழியில் தங்கள் திறமை மற்றும் விளையாட்டுத் திறமையால் கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக […]
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக, 2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி விமானநிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு பிரதிநிதி விஜயன் மற்றும் திமுக எம்பிக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தமிழக முதல்வரான பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சந்திக்கும் உள்ளார். […]
இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் கொரோனா தடுப்பூசி என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் பழனிசாமி அவர்கள் வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசியானது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் டாக்டர் செந்திலுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி, இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என […]
பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும், பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் […]
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு […]