இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 2 நாட்கள் பயணமாக நேற்று இரவு துபாய் சென்றார். உலக காலநிலை நடவடிக்கை குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர துபாய் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்த நிலையில், நேற்று இரவு துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை […]
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்டது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடியதோடு, அயோத்திய நகரமே விழாக் காலம் பூண்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தியில் நடைபெற்ற பூமி […]
மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன ? ஊரடங்கு நீட்டிப்பா ? தளர்வா ? உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 27,892 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 872 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6185 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒரளவு கட்டுக்குள் இருக்கிறது. இந்நிலையில், […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4000 கோடி வழங்கக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் @PMOIndia […]
உலகை அச்சுறுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நேற்று மாலை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனவும் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களிடையே காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது, ‘ இந்த இக்கட்டான சூழ்நிலையில் […]
சீன அதிபர் வருகையின்போது போலிசெய்திகள் அதிகம் வலம்வந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலிசெய்திகள் அதிகம் வலம்வந்தது.தற்போது இது குறித்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.அதில், சீன அதிபர் வருகையின்போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம், […]
சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், […]
தேர்தல் இறுதி கட்டத்தை நெறுங்கி வருவதால் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உத்திரபிரதேசத்தில், தேர்தல் பரப்புரையின் பேது பிரதமர் மோடி, ராஜீவ் காந்தியை பற்றி அவர் போபர்ஸ் உழலில் நம்பர் ஒன் என காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பல காங்கிரஸ் தலைவர்களும் கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தியும் தனது கண்டத்தை டிவிட்டரில் பதிவு செர்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் எனும் இளைஞர் தனது ரத்தத்தால் கடிதம் […]
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக கூறி டெல்லியில் சிபிஐ தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு துணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். மேலும் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரபேல் ஒப்பந்தம் […]
சிபிஐ அமைப்பை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இன்னும் 5 மாதங்களுக்குள் பிரதமர் மோடியின் முகமூடி கிழக்கப்பட்டு, அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். dinasuvadu.com
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி பதில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார். இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் […]
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 இடங்கள் மட்டுமே கைப்பற்றினாலும், ஆட்சியை தக்கவைத்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டது. தற்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் நிதின் பட்டேல் துணை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 எம்எல்ஏகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவில் புணரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் புயல் மற்றும் சீற்றங்களை முன்பே அறிந்து மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் இந்த புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும். மேலும் கடலோர கிராமங்களின் முழுமையான மேம்பாட்டுக்கு […]
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]
குஜராத் மாநிலத்தில் தேர்தல் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் வருகிற 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். குஜராத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ரோட்டில் பிரசாரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில பிரசாரத்திற்காக அகமதாபாத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்கிறார். சபர்மதி ஆற்றில் இருந்து […]
பாரதிய ஜனதா கட்சியானது, ஆண்ட இந்த மூன்றரை ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 3,755 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ராம்வீர் தன்வர் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை அவர் பெற்றார். இதனை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை, பாஜக அரசானது, விளம்பரங்களுக்கு மட்டும் […]
குஜராத்தில் தேர்தல் களம் படு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. இதில் குஜராத் பகுதியில் முதல் கட்ட வாக்குபதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்சும் கடும் போட்டி போட்டு வருகின்றனர். காங்கிரசுக்கு ஆதரவாக பட்டேல் சமூகத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் ஆதரவும் வெகுவாக பெருகி வருகிறது. இந்நிலையில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அதிகமுறை ராகுல் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி […]
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் பிரச்சார கூட்டத்தில் பேசிய போது, ‘எங்கள் காங்கிரஸ் கட்சியானது பாரத பிரதமர் மோடியை மதிக்கிறது. அதனால் தான் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதம மந்திரி பதவிக்கு காங்கிரசு மரியாதை செலுத்துகிறது. தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்சியில் யாரும் அவருக்கு எதிராக பேச முடியாது. பிரதம மந்திரி மோடியும் எங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, நாங்கள் மணிசங்கர் அய்யர் மீது கடுமையான நடவடிக்கை […]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஓவியத்தை குஜராத்தை சேர்ந்த ஓவியர் மனோஜ் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக்கொண்ட காலம் 5 மாதம் ஆகும். இந்த ஓவியத்தின் அளவு 80 சதுரஅடி. இந்த ஓவியமானது உலகத்திலேயே மிகப்பெரிய கையில் வரையபெற்ற ஓவியமாகும். இந்த ஓவியம் குஜராதில் உள்ள பூஜ்-இல் உள்ளது.
டெல்லியில் தேசிய சட்ட நாளை சட்ட ஆணையமும், நிதி ஆயோக் அமைப்பும் இணைந்து கொண்டாடியது. விழாவில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி நிறைவுரையாற்றினார். அதில் கூறியதாவது, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நாட்டுக்கு ஏற்பட்ட செலவு ரூ.1,100 கோடி. ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தலில் செலவிடப்பட்டதோ ரூ.4 ஆயிரம் கோடி. ஆரம்பகாலத்தில் பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்ததால் நாடு பலனடைந்ததை நாம் பார்த்துள்ளோம். ஆனால் நமது சொந்த பலவீனம் காரணமாகவே இந்த நடைமுறை தவறாக […]