Tag: narendhira modi

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு..!

கடந்த மாதம் 5 மாநில தேர்தல்  நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட […]

Bhajanlal Sharma 3 Min Read
Rajasthan CM Bhajanlal Sharma

கொரோனா தடுப்பு பணியில் இந்தியா முதலிடம் ! மோடிக்கு குவியும் பாராட்டுக்கள் !

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற […]

Corona prevention 3 Min Read
Default Image

சீனாவுக்கு மாமல்லபுரத்திற்கும் என்ன தொடர்பு ? சந்திப்பு வைக்க காரணம் என்ன ?

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மாமல்லபுரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார். இந்நிலையில், எதற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தனர் என பலர் கேள்வி எழுப்பினார். சீனாவிற்கும் மாமல்லபுரத்திற்கும் உள்ள தொடர்புகளை […]

narendhira modi 3 Min Read
Default Image

பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்,துணை முதல்வர்,திமுக தலைவர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இவருக்கு இது 69-வது பிறந்த நாள் ஆகும்.இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் பழனிசாமி […]

#ADMK 4 Min Read
Default Image

மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு -மன்மோகன் சிங்

மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என்றும்  கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என  மத்திய திட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலை அளிக்கும் நிலையில் […]

#BJP 3 Min Read
Default Image
Default Image

நாட்டு மக்களிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி  நாட்டு  மக்களிடம் உரையாற்றுகிறார். கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பும் விவகாரமாக இருந்து வருவது காஷ்மீர் விவகாரம் தான்.திடீரென்று காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.அங்குள்ள முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.காஷ்மீர் எல்லையிலும் சிறிது பதற்றம் நீடித்தே வந்தது. காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைவரும் மத்திய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் […]

#BJP 4 Min Read
Default Image

பிரதமர் மோடிக்கு ஆல்பத்தை அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி !

குஜராத் மாநிலத்தில் புகழ் பெற்ற  நாட்டுப்புற பாடகி கீதா ராபரி.இவர் பாடிய அனைத்து ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.இந்நிலையில் பாடகி கீதா ராபரி பாடிய ஆல்பத்தை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். கீதா ராபரி இன்று மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது பேசிய கீதா ராபரி   தன் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருத்தினராக மோடி கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் தான் பாடிய பாடலை பாராட்டி ரூ. 250 கொடுத்து […]

#BJP 3 Min Read
Default Image

பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன்- பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஏழைகளுக்கான பட்ஜெட் இது. இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் திட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளது. மத்திய பட்ஜெட் நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாகவும், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டாகவும் உள்ளது. பட்ஜெட் குறித்து பெருமையடைகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

தீவிரவாதத்தை எதிர்கொள்ள மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி

பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்றார்.இன்று அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது.அதில் அவர் பேசுகையில், பொருளாதார வளர்ச்சி காண, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் வர்த்தக உறவு வலுப்படுத்தப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தை சரியாக கையாளுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. மாற்று எரிபொருளை கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. […]

#BJP 2 Min Read
Default Image

இலங்கை தேவாலயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.இதில் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக நேற்று  நேற்று மாலை மாலத்தீவுக்கு சென்றார்.இன்று இரண்டாம் நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையின் கொழும்பு நகர விமான நிலையத்தில் அந்நாட்டு, குடியரசுத் தலைவர் ரணில் விக்ரம்சிங் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.இந்நிலையில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட […]

#BJP 2 Min Read
Default Image

பிரதமர் நரேந்திர மோடி கேரளா வருகை !குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்

இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கொச்சி வந்தடைந்தார்.கொச்சியில் இருந்து குருவாயூர் சென்று பிரதமர் மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின் அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

#BJP 2 Min Read
Default Image

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மனைவியுடன் பங்கேற்ற சூப்பர்ஸ்டார் ரஜினி !

இந்தியாவின் 17- வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இப்போது மோடியின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற தகவலும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது […]

narendhira modi 2 Min Read
Default Image

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார் -நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதற்காக இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளர்.மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.

#BJP 2 Min Read
Default Image

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் ! டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியீடு

டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

#Politics 2 Min Read
Default Image

தொடர்கிறது மோடியின் தியானம் நாளை காலை வரை

மக்களவை தேர்தல் 7-ஆம் கட்டத்தை நெருங்கிய நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய மோடி எனக்கு ஆட்சி செய்ய 5 ஆண்டுகள்  வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி எனவும் தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் நான் சற்று ஓய்வெடுக்க செல்கிறேன் என்று கூறினார். இதனிடையே ராணுவ ஹெலிகாப்டரில் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற மோடி அங்கு பாரம்பரிய உடையில் கையில் ஒரு தடியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.இதன் பின் […]

#BJP 2 Min Read
Default Image

ஒரு பிரதமர்னு கூட பாக்காம இப்படியா பண்ணுவீங்க ஜி ! எதாச்சி பேசுங்க -மோடிக்காக வெற்றிடம் விட்ட தி டெலிகிராப்

5 வருடத்தில் முதல் முறையாக பிரதமர்  மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் முக்கிய தகவல்களை பற்றி பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் ,இது கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்ப்பாடு செய்த செய்தியாளர்கள்  சந்திப்பு ,நான் சாதாரண தொண்டனாக கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு உட்ப்பட்டு நடக்க வேண்டும்.ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு கட்சியின் தலைவர் அமித்ஷா பதில் அளிப்பார் என தெரிவித்து செய்தியாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார் மோடி . இந்த செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து தி டெலிகிராப் பத்திரிக்கை தனது […]

#BJP 3 Min Read
Default Image

தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல.5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன். பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல […]

#BJP 2 Min Read
Default Image

133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது -பாஜக தலைவர் அமித்ஷா

133 புதிய திட்டங்களை 5 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளது என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாபேசுகையில்,சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தலில் பாஜகவிற்கு இதுதான் முக்கியமானது ஆகும்.5 ஆண்டு பாஜக ஆட்சிக்கு இன்று கடைசி […]

#BJP 3 Min Read
Default Image

பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது -பிரதமர் மோடி

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய கருத்து ஓன்று சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதும் இதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக  போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்னர் மன்னிப்பு கோரினார். குறிப்பாக பாஜகாவை சேர்ந்தவர்களே பிரக்யா மன்னிப்பு கேட்க வேண்டும் […]

#BJP 3 Min Read
Default Image