Tag: Narender Kaur

நிலுவையில் இருக்கும் வரியை மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தலாம் – தலைமை ஆணையர் தகவல்.!

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் நரேந்தர் கவுர், அறிமுகம்படுத்தப்பட்ட புதிய திட்டம் மூலம் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் உடனடியாக வருமான வரி கட்டி பயன் பெறலாம் என்று கூறினார். பின்னர் எளிமையாக வருமான வரிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வரும் 31ம் தேதிக்குள் காட்டாமல் உள்ள வரிகளை செலுத்தி அபராதம்  கட்டுவதில் இருந்து விடுபடலாம் என்று தலைமை ஆணையர் நரேந்தர் கவுர் தெரிவித்துள்ளார். 

#Tax 2 Min Read
Default Image