போதைபொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜராகியுள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து தொடர்பாக கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரபல திரை உலக நடிகர் ஷாருக்கானின் மகன் உள்ளிட்ட சிலர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என இரண்டு முறை ஆர்யன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவை […]