Tag: Narayan Rane

மகாராஷ்டிரா அரசு மோசமாக தோல்வியடைந்துள்ளது – முன்னாள் முதல்வர் விமர்சனம்

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மகாராஷ்டிரா அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது என்று முன்னாள் முதல்வர் குற்றசாட்டு. நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் கேரளாவில் அதிகரித்த கொரோனா பரவல், தற்போது அம்மாநில அரசு நடவடிக்கையால் தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆனால், ஆரம்பம் முதல் தற்போது வரை மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற  மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து, 50 […]

coronavirus 3 Min Read
Default Image