Tag: Narayan Dabhalkar

இளம் வயது நோயாளிக்காக படுக்கையை விட்டுக்கொடுத்து வீட்டிற்கு சென்ற முதியவர்…! மூன்றே நாளில் நிகழ்ந்த சோக சம்பவம்…!

இளம் வயது நோயாளிக்காக படுக்கையை விட்டுக்கொடுத்து வீட்டிற்கு சென்ற முதியவர்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க உறுப்பினரான நாராயணன் தபல்கர். இவருக்கு வயது 85. இவர் கொரோனா தொற்று காரணமாக நாக்பூரில் […]

coronavirus 6 Min Read
Default Image