Tag: narasimman

6-ம் வகுப்பு மாணவனை தனது இருக்கையில் அமர வைத்து கவுரவித்த குடியாத்தம் கலெக்டர்!

குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவரது மகன் நரசிம்மன் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், நரசிம்மன் இருளர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து,  குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் நேற்று மாணவன் நரசிம்மனை அழைத்து,  விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கினார். அப்போது, ஷேக் […]

#Exam 3 Min Read
Default Image

வி.பி.துரைசாமி கூறியதை வரவேற்கிறேன்,எந்த தவறும் இல்லை – பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மன்

கூட்டணி தலைமை குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு  செய்யப்படும் என்று பாஜகவின் நரசிம்மன் தெரிவித்துள்ளார். அண்மையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் .இதனிடையே சென்னை கமலாலயத்தில் வி.பி.துரைசாமி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.வி.பி துரைசாமி பாஜக மாநில துணைத்தலைவராக நியமனம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார். இதனிடையே நேற்று காலை  கமலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

#ADMK 6 Min Read
Default Image