Tag: Naragasuran

எனது இறப்பை யாரும் மறக்க கூடாது.! நரகாசுரனின் விருப்பமும்.. தீபாவளி கொண்டாட்டங்களும்.! சிறு வரலாறு இதோ….

தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது பட்டாசு தான், அதற்கு அடுத்தபடியாக புது டிரஸ் மற்றும் பலகாரங்கள் தான். அதனினும் மேலாக  இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி வீசுகிறது. பொதுவாக தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி அல்லது தீப ஒளி என்று சொல்லப்படுவதுண்டு. தீபங்களை ஏற்றி அதன் மூலம் வீசும் ஒளியினால் தீமைகளை ஒழித்து கொண்டாடுவதே இந்த தீபாவளி பண்டிகை. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த […]

Deepavali 2022 4 Min Read