நரகாசூரன் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11- ஆம் தேதி Sony Liv தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தகவல். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித் சுகுமாரன், பேட்ரிக், சுந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நரகாசூரன். இப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் இசையமைத்துள்ளார். நரகாசூரன் திரைப்படம் கடந்த நான்கு ஆண்டுகளாக ரிலீசாகாமல் உள்ளது. ஏனென்றால் […]