போக்கிரி படத்தின் ஷூட்டிங்கில் நெப்போலியனிடம் மேனர்ஸ் இல்லையா என்று கேட்டு விஜய் அவர்கள் திட்டியதால் அன்றிலிருந்து அவரிடம் பேசுவதையும், அவர் படத்தை பார்ப்பதையும் விட்டு விட்டேன் . கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலரை யூடியூப் சேனல்கள் மூலம் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், விஜய்யுடன் போக்கிரி படத்தில் பிரபுதேவாவிற்காக நடித்தேன். அதனையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]