குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே அதிகளவில் தற்பொழுது சாக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சாக்ஸை கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்த முடிகிறது. பாதங்களில் அதிக நேரம் இருப்பதால் அடிக்கடி இதை மாற்ற வேண்டி உள்ளது அல்லது கிழிந்து விடுகிறது. இது போன்ற கிழிந்த சாக்ஸுகளை, பழைய சாக்ஸுகளை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், இனி தூக்கி ஏரியாதீர்கள். கிழிந்த சாக்ஸுகளை பல விதமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். எண்ணெய் டப்பா […]
நாப்கின் தயாரிக்க உபயோகப்படுத்தும் பொருள்களை பாக்கெட்டில் அச்சியிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா தாக்கல் செய்த மனுவில் நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள் எந்தெந்த பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகின்றது, போன்ற விவரங்களை இந்த பாக்கெட்டில் அச்சியிடவில்லை என தெரிவித்தார். சுகாதாரமில்லாத நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு புற்றுநோய், கருப்பை, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே […]
புனேவை சேர்ந்த பொறியியல் மாணவர் பேட்கர் எனும் நாப்கின் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். புனேவில் உள்ள அஜிங்கிய தகியா எனும் பொறியியல் படித்த மாணவர் ஒருவர் பேட்கர் எனும் அரசு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இது நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கு உதவுகிறது. இதில் உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின்கள் சுமார் 45 நாட்கள் வரை சேகரிக்கப்பட்டு அதை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இவரது கண்டுபிடிப்பு உதவுகிறது. மேலும் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட நாப்கின்கள் மூலம் பல வீட்டு […]